Ramanuja 9 titles – AVR ,ஸ்ரீ ராமாநுஜரின் 9 நூல்கள் ஒரு அறிமுகம்

210.00

ஸ்ரீ ராமாநுஜரின் 9 நூல்கள்
ஒரு அறிமுகம்

இராமாநுஜரின் வரலாற்றைத் தெரிந்தவர்களுக்குக்கூட அவர் எழுதிய நூல்களைப்பற்றித் தெரிந்திருக்க வில்லை.
அவர் நவமணிகளாக ஒன்பது நூல்களை நமக்காக அருளிச் செய்திருக்கிறார். அவை ஒவ்வொன்றும் நன்முத்துக்கள். விசிஷ்டாத்வைதத் தத்துவத்தை நன்கு புரிந்து கொள்ள உதவும் நூல்கள்.

 

1.வேதார்த்த ஸங்க்ரஹம் 2. ஸ்ரீபாஷ்யம் 3. வேதாந்த தீபம் 4.வேதாந்த ஸாரம் 5. பகவத் கீதா பாஷ்யம் 6.சரணாகதி கத்யம் 7. ஸ்ரீரங்க கத்யம் 8. ஸ்ரீ வைகுண்ட கத்யம் 9. நித்ய க்ரந்தம்.

வடமொழியில் அமைந்த இந்நூல்களின் சாரமான செய்திகளை நாம் அறிய நமக்காகத் தந்திருக்கிறார் பொருளாதாரப் பேராசிரியரும் வைணவ அறிஞருமான முனைவர் ஸ்ரீ அ.வே.ரங்காச்சாரியர் ஸ்வாமி. அவசியம் அனைவரும் படிக்க வேண்டிய உயர்ந்த நூல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *